MESSAGES FROM GENESIS


  1. உறவே உரம் (ஆதி. 6:8,9)

  1. வேலையா? பேழையா? (ஆதி 7:16)

  1. ஆசீர்வாதமும், ஐசுவரியமும் (ஆதி 14:18-20)

  1. காவலைத் தாண்டிய கன்னி (ஆதி 16:2)

  1. தூரமாக நிற்கும் துணை (ஆதி 16:5)

  1. வீதிக்குத் விரட்டப்பட்ட வீடு (ஆதி 16:6) 

  1. ஆகாரைத் தொடரும் ஆண்டவர் (ஆதி 16:7,8) 

  1. ஆகாரைத் தொடரும் ஆசீர்வாதம் (ஆதி 16:10) 

  1. காண்பவரைக் காணும் கண்கள் (ஆதி 16:13) 

  1. கருவும் உறவும் (ஆதி 16:15,16) 

  1. சத்துருவை உண்டாக்கிய சாராய் (ஆதி 16:6)

  1. ஊசலாடும் உத்தமம் (ஆதி. 17:1) 

  1. உடன்படிக்கையின் வலி (ஆதி 17:2)

  1. நம்பிக்கையா? நகைப்பா? (ஆதி 17:2,3) 

  1. திருப்தியாகவா? திரளாகவா? (ஆதி 17:5) 

  1. ஆசீர்வாதங்களுக்கும் மேலானவர் (ஆதி 17:6,7) 

  1. தலைக்கு மட்டுமல்ல தலைமுறைக்கு (ஆதி 17:9)

  1. பரதேசியா? சுதேசியா? (ஆதி 17:8) 

  1. பிழையும், விலையும்? (ஆதி 17:18)

  1. அழைக்கப்பட்டவனும்; அழைத்தவரும் (ஆதி 18:1) 

  1. உஷ்ணவேளை (ஆதி 18:1) 

  1. என்னைச் சந்தித்தது எதற்காக? (ஆதி 18:1) 

  1. ஆராதனை ஆண்டவருக்கே (ஆதி 18:2,3) 

  1. உபசரிப்பின் ரகசியம் (ஆதி 18:4,5) 

  1. கடந்துபோகாத கிருபை (ஆதி 18:3) 

  1. நீ சொன்னபடி செய் (ஆதி 18:5) 

  1. உள்ளே, வெளியே (ஆதி 18:8) 

  1. பாக்கியமும், பதிலும் (ஆதி 18:9) 

  1. எங்கே? எதற்காக? (ஆதி 18:9) 

  1. தாவீதின் திறவுகோல் (ஆதி 18:10,14) 

  1. தனிமையில் தேவனோடு (ஆதி 18:22) 

  1. நம்பிக்கையா? நகைப்பா? (ஆதி 18:15) 

  1. வழியனுப்ப அல்ல வழியை ஆயத்தம் பண்ண (ஆதி 18:16) 

  1. நீதிமானுக்காகவே பேசும் நாவு (ஆதி 18:23)

  1. அவருடைய வழி, அவரே வழி (ஆதி 18:19) 

  1. தற்காலிகப் பாதுகாப்பா? நிரந்தர தீர்வா? (ஆதி 18:24,26) 

  1. இரக்கமா? இறக்கமா? (ஆதி 18:28) 

  1. சோதோமின் வாசல் (ஆதி 19:1) 

  1. குணமா? பூரண சற்குணமா? (ஆதி 19:2,3) 

  1. உபசரிப்பின் உயர்ந்த நிலை? (ஆதி 19:2,3) 

  1. விடுதலையின் அப்பம் (ஆதி 19:3) 

  1. விருந்தாகும் விருந்தாளி! (ஆதி 19:4,5) 

  1. வாசலுக்கு வெளியே (ஆதி 19:6,7,9) 

  1. காவலாளி (ஆதி 19:6,7,9)

  1. உயர்ந்த பாதுகாப்பு (ஆதி 19:6,7; 9,10) 

  1. விருந்தினரும் வீடும் (ஆதி 19:7,8) 

  1. இன்னும் யார் இருக்கிறார்கள்? (ஆதி 19:12,13)

  1. இருளும் ஒளியும்? (ஆதி 19:14) 

  1. எரிந்துபோன எகிப்து! (ஆதி 19:13)

  1. தாமதம் எதற்கு? (ஆதி 19:14,15) 

  1. நீதிமானின் பாதுகாப்பு (ஆதி 19:15,16) 

  1. தொடரோட்டம் (ஆதி. 19:17) 

  1. மீண்டும், மீண்டும் (ஆதி. 19:18-22) 

  1. அக்கினியில் அழிவில்லை (ஆதி 19:23)
 
  1. இரவும் உறவும் (ஆதி 19:23) 

  1. பலியும் பழியும் (ஆதி 19:24,25) 

  1. உயிரை இழந்த உப்பு (ஆதி 19:26) 

  1. நீதிமானின் திசை (ஆதி 19:27,28) 

  1. வலைக்குள்ளே வாழ்க்கை (ஆதி 19:29) 

  1. சரிந்துவிழும் சந்ததி (ஆதி 19:33,35) 

  1. விருப்பமும் வீழ்ச்சியும் (ஆதி 19:30) 

  1. காத்திருக்கும் கர்த்தர் (ஆதி 19:17) 

  1. அழிவிலேயே அடைக்கலம் (ஆதி 19:17) 

  1. சத்தியமா? சந்ததியா? (ஆதி 19:36) 

  1. சத்துருவும் சந்ததியும் (ஆதி 19:36) 

  1. வேலிகள் விலகினால்... (ஆதி 19:26) 

  1. அழைப்பே பாதுகாப்பு (ஆதி 20:1,2) 

  1. வார்த்தையும் விபத்தும் (ஆதி 20:1,2) 

  1. வாதையும் வார்த்தையும் (ஆதி 20:3,4) 

  1. அடங்கினால் அடக்கமில்லை (ஆதி 20:6) 

  1. மரணத்திற்குக் காரணமாகும் மனிதர்கள் (ஆதி 20:7)

  1. துணையும் தூணும் (ஆதி 20:8-10) 

  1. கூலியாள் ! (ஆதி 20:11) 

  1. துணையா? தூக்குமரமா? (ஆதி 20:12,13) 

  1. மெய்யா? மேன்மையா? (ஆதி 20:12,13) 

  1. திறக்கப்படும் வாசல்கள் (ஆதி 20:17,18) 

  1. விசுவாசத்தின் பெலன் (ஆதி 21:1,2) 

  1. விருந்தா? விருத்தசேதனமா? (ஆதி 21:6) 

  1. பீறலை உண்டாக்கும் பிணைப்பு (ஆதி 21:9,10) 

  1. வேரும் வேதனையும் (ஆதி 21:11,12) 

  1. பாதை மாறும் பதில் (ஆதி 21:13) 

  1. தலைகீழ் பயணம் (ஆதி 21:14-16) 

  1. திறக்கப்படாத கண்கள் (ஆதி 21:19) 

  1. உடன்படிக்கை (ஆதி 21:22,23) 

  1. சோதனை (ஆதி 22:2) 

  1. பலி (ஆதி 22:1-3) 

  1. அமைதியின் ரகசியம் (ஆதி. 22:5) 

  1. இஸ்மவேலா? ஈசாக்கா? (ஆதி 22:11) 

  1. உயர்ந்த நிலை (ஆதி 22:12) 

  1. நீயா அந்த ஆட்டுக்கடா? (ஆதி 22:13) 

  1. வாக்குத்தத்தமும் வாழ்வும் (ஆதி 22:17,18) 

  1. யேகோவா-யீரே (ஆதி 22:14) 

  1. பொன்னும், பெண்ணும் (ஆதி 22:20-22) 

  1. விலைக்கிரயம் (ஆதி 23:1,2) 

  1. சரீரமும் ஜீவனும் (ஆதி 23:3,4) 

  1. ரகசியம் (ஆதி 24:1,2) 

  1. நீயா? நானா? (ஆதி. 12:2) 

  1. மீண்டும் ஓர் பலிபீடம் (ஆதி. 24:3,4) 

  1. சந்திப்பு (ஆதி 24:12) 

  1. ஆயத்தங்கள் அவருடையதே (ஆதி 24:28) 
  1. ஆசீர்வாதமா? ஆத்துமாவா? (ஆதி 24:29,30) 

  1. தடைகளால் மாறும் திசைகள் (ஆதி 24:49) 

  1. கர்த்தரால் வந்த காரியம் (ஆதி 24:50) 

  1. மணவாட்டியின் முடிவு (ஆதி 24:51) 

  1. எதிரொலி (ஆதி 24:60) 

  1. சமாதானமும், சவாலும் (ஆதி 24:60) 

  1. ஆத்துமாக்களே ஆஸ்தி (ஆதி. 23:63-65) 

  1. வெற்றிடம் (ஆதி 24:66,67) 

  1. வழி விலகினதினால் உண்டான வலி (ஆதி 25:1,2) 

  1. மீண்டும் ஓர் மீறுதல் (ஆதி 25:5,6)

  1. துஷ்டன் மீதிருந்த இஷ்டம் (ஆதி 25:7-9) 

  1. வழி விலகாத வாழ்வு (ஆதி 25:21) 

  1. பட்சமா? பட்சபாதமா? (ஆதி 25:28) 

  1. ஆசீவாதமா? ஆகாரமா? (ஆதி 25:32,34) 

  1. எல்லைக்கு உள்ளே (ஆதி 26:1,2)

  1. சரியான முடிவு (ஆதி 26:3) 

  1. முதல் அடி (ஆதி 26:3) 

  1. அழைப்பும் ஆசீர்வாதமும் (ஆதி 26:12-14) 

  1. உலகை இழுக்கும் விளக்கு (ஆதி 26:28)

  1. துரவுகள் தொடரட்டும் (ஆதி 26:32,33) 

  1. அடிகளுக்குப் பின்வரும் அங்கீகாரம் (ஆதி 26:28) 

  1. வேதனையான துணை (ஆதி 26:34,35) 

  1. ஆசீர்வாதத்தின் பாத்திரம் (ஆதி 27:3,4) 

  1. ஆசீர்வாதமா? ஆகாராமா? (ஆதி 27:3,4) 

  1. வேண்டாம் வேடம் வேண்டாம் (ஆதி 27:12) 

  1. ஓநாயாக்காதே, ஓநாயாகாதே (ஆதி 27:43,44) 

  1. பெலவீனமானப் பார்வை (ஆதி 27:21) 

  1. வீட்டை உடைக்கும் வேர் (ஆதி 27:46) 

  1. அவரைப்போலிருப்பதே ஆசீர்வாதம் (ஆதி 27:41) 

  1. வெறுப்பல்ல வரவேற்பு (ஆதி 28:1,2) 

  1. மண்ணுக்கான மனமாற்றம் (ஆதி 28:8-9) 

  1. பின்னோக்கிய பயணம் (ஆதி. 28:10) 

  1. ஏணி இருப்பது எங்கே? (ஆதி 28:13) 

  1. வாசல் இங்கே வீடு எங்கே? (ஆதி 28:16,17) 

  1. அடைத்துவைக்க அல்ல அழைத்துவர (ஆதி 28:15) (ஆதி 28:20,21) 

  1. உறவுக்காக ஓர் உதறல் (ஆதி 29:8) 

  1. சம்பளத்தில் சரிந்தவன் (ஆதி 29:14,15) 

  1. பிரியம் தரும் பிணை (ஆதி 29:20) 

  1. துணையா? துக்கமா? (ஆதி 29:31) 

  1. துக்கத்திலிருந்து துதிக்கு (ஆதி 29:35) 

  1. வாடகைத் தாய் (ஆதி 30:1) 

  1. வழக்காகும் விண்ணப்பம் (ஆதி 30:1) 

  1. விளக்கும், வெளிச்சமும் (ஆதி 30:27) 

  1. வஞ்சகமான வலை (ஆதி. 30:36) 

  1. விடைபெறும் ஆசீர்வாதம் (ஆதி 30:43) 

  1. முகத்திரை (ஆதி 31:1,2) 

  1. திசைகாட்டி (ஆதி. 31:3) 

  1. உடனிருந்தால் உடைந்துவிடோம் (ஆதி 31:5) 

  1. வெறுமையா? வெற்றியா? (ஆதி 31:9) 

  1. உன்னதமான உறவு (ஆதி 31:12) 

  1. உடைக்கப்பட அல்ல ஒட்டிக்கொள்ள (ஆதி 31:16) 

  1. உயிரற்ற உதடுகள் (ஆதி 31:44,45) 

  1. வலியின் பிரதியொலி (ஆதி 31:49) 

  1. வீழ்ச்சியினால் வந்த ஆட்சி (ஆதி 1:28) 

  1. சுகமான சிறை (ஆதி 11:4) 

  1. உடன்படிக்கை யாரோடு? (ஆதி 31:44) 

  1. முதலிடம் எதற்கு? (ஆதி 30:35,36) 

  1. புத்தி தெளிந்த புதல்வர்கள் 

  1. ஜீவனா? ஜீவனுக்குரியவைகளா? (ஆதி 32:24,25) 

  1. மக்னாயீம் (ஆதி. 32:2) 

  1. பாசமா? பகையா? (ஆதி. 30:36) 

  1. முகமும், அகமும் (ஆதி 31:2) 

  1. பெனியேல் (ஆதி 32:25) 

  1. போர்முறை (ஆதி 33:2-3) 

  1. யுத்தமல்ல, முத்தம் (ஆதி 33:4) 

  1. காணிக்கையா? கையூட்டா? (ஆதி 33:8) 

  1. தகப்பனான மேய்ப்பர்கள் (ஆதி 33:13) 

  1. விரோதத்தின் வரலாறு 

  1. பயமும், பயணமும் (ஆதி 33:17) 

  1. இழப்பு, கலப்பு, கைகலப்பு (ஆதி 33:18) 

  1. வேலி (ஆதி 34:2) 

  1. கோபம், சாபம், சமூகம் (ஆதி 35:1)

  1. ஆலயமும், அலங்காரமும் (ஆதி 35:2) 

  1. செயலிழந்த சந்ததி (ஆதி. 35:2) 

  1. இஸ்ரவேல் இரண்டு அர்த்தங்கள் (ஆதி 32:22)

  1. பெத்தேல், ஏல்பெத்தேல் (ஆதி 35:7) 

  1. அடக்கமும், தொடக்கமும் (ஆதி. 35:19,20)

  1. துர்ச்செய்தியும், நற்செய்தியும் (ஆதி 35:21,22) 

  1. பாசமா? பாகமா? (ஆதி 35:28,29)

  1. ஆயிரமா? பதினாயிரமா? (ஆதி 36:6)

  1. திசை மாறிய ஏசா (ஆதி 36:6)

  1. மாம்சம் மாதிரியல்ல (ஆதி 36:31)

  1. காவலாளி (ஆதி 37:2)

  1. முந்தியோரின் முறுமுறுப்பு (ஆதி 37:4)

  1. தகப்பனின் தியாகம் (ஆதி 37:5)

  1. பாலமான பலி (ஆதி 37:15)

  1. வழிகாட்டிகள் (ஆதி 37:15)

  1. தகப்பனின் துக்கம் (ஆதி 37:35)

  1. வேலியாகட்டும் வாழ்க்கை (ஆதி 37:20-22)  

  1. பாடுகளின் பயணம் (ஆதி 37:36)

  1. யூதாவின் யுத்தம் (ஆதி 38:11)

  1. மந்தையை விட்டுப் போன மேய்ப்பன் (ஆதி 38:16)

  1. உத்திரமா? துரும்பா? (ஆதி. 38:24)

  1. மாம்சத்தில் விழுந்த மாம்சம் (ஆதி 38:1-6) 

  1. பிள்ளைகளைப் பிரியாத பிதா (ஆதி 39:1,2)

  1. தீட்டுப்படாதே... (ஆதி 39:4)

  1. ஆசீர்வாதத்தின் வேலி  (ஆதி 39:9)

  1. உறவும், உணர்வும்  (ஆதி 39:12)

  1. முன்னுரிமை (ஆதி 39:12)

  1. வீழ்ச்சியல்ல, வெற்றியே (ஆதி 39:20)

  1. அடிமைக்குக் கிடைத்த அதிகாரம் (ஆதி 39:22)

  1. எகிப்து எதற்கு? (ஆதி 50:20)