CALL for COUNSELLING

பிரியமானவர்களே! உங்கள் அனுதின வாழ்க்கைக்குப் பிரயோஜனமான ஆலோசனைகளை, செய்திகள் மற்றும் ஆலோசனைக் கட்டுரைகள் வாயிலாக அவ்வப்போது எங்களிடமிருந்து தொடர்ந்து பெற, கீழ்க்கண்ட கைபேசி எண்ணுக்கு WhatsApp மூலமாக உங்கள் கைபேசி எண்ணையோ, WhatsApp எண்ணையோ அல்லது E-Mail முகவரியையோ (COUNSELLLING <Mobile Number or WhatsApp or E-Mail>) என்ற வடிவத்தில் அனுப்பித்தந்து எங்களுடன் இணைந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். உங்கள் எண், ஊர் மற்றும் விபரங்கள் எவ்வித காரணத்தை முன்னிட்டும் மற்றெந்த நபருடன் பகிர்ந்துகொள்ளப்படமாட்டாது; உங்கள் எண் எந்தவொரு WhatsApp group உடனும் இணைக்கப்படமாட்டாது; உங்கள் எண் மற்றும் விபரங்கள் சமூக வலை தளங்களிலோ அல்லது எங்களது இணையதளத்திலோ பதிவேற்றம் செய்யப்படமாட்டாது; தனிப்பட்ட விதத்தில் நீங்கள் எங்களுடன் தொடர்புகொள்ளவும், அத்துடன் நாங்கள் உங்களுடன் தொடர்புகொள்ளவும் மாத்திரமே இது பயன்படுத்தப்படும். 

கீழ்க்கண்ட படித்தில் உங்கள் கேள்விகளை அனுப்பி, எழுத்து வடிவத்திலும் உங்கள் கேள்விகளுக்கான பதில்களையோ அல்லது ஆலோசனைகளையோ எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.



Mobile : +9199994303363

E-Mail : sinegithanoffice@gmail.com